புதுச்சேரி: தற்காலிக பேரவை தலைவர் பதவியேற்பு

0பார்த்தது
புதுச்சேரி: தற்காலிக பேரவை தலைவர் பதவியேற்பு
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்எல்ஏக்கள் பதவியேற்க, முதலமைச்சர் என். ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்று அன்பழகனை தற்காலிக பேரவைத் தலைவராக துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் நியமித்துள்ளார். சட்டப்பேரவை விதிகளின்படி, துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்டவர் நேரடியாக தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக பதவியேற்க முடியும். அதன்படி அன்பழகன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி