புதுச்சேரி: 2 வது நாளாக சதமடித்த வெயில்

0பார்த்தது
புதுச்சேரி: 2 வது நாளாக சதமடித்த வெயில்
புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இன்று (மே 21) புதுச்சேரியில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நேற்றும் இதேபோல் வெப்பநிலை சதமடித்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.