புதுச்சேரி மாநில அதிமுக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு

346பார்த்தது
புதுச்சேரி மாநில அதிமுக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு
புதுச்சேரி மாநில அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செயலர் ஆ. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிமுக தொடர்ந்து மக்களுக்காக செயல்படும் இயக்கம் என்றும், பொதுச்செயலாளராக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடர்ந்து பணியாற்ற புதுச்சேரி மாநில அதிமுக முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொள்கிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி