புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக அறிவிப்பு

1பார்த்தது
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக அறிவிப்பு
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் ராஜினாமாவைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார். அவர் கடந்த 17 ஆம் தேதி தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி