புதுச்சேரியில் இன்றைய (ஜனவரி 11) இறைச்சி விலை நிலவரப்படி, ஆட்டுக்கறி விலை கிலோ ரூ.950 ஆகவும், சிக்கன் விலை கிலோ ரூ.220 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், கொடுவா மீன் கிலோ ரூ.350, தேங்காய்பாறை ரூ.400, கானாங்கத்தை ரூ.200, ராம் பாறை ரூ.150, இறால் ரூ.300 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நுகர்வோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.