புதுச்சேரி: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

0பார்த்தது
புதுச்சேரி: இன்றைய இறைச்சி விலை நிலவரம்
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று (மே 31) இறைச்சி மற்றும் மீன்களின் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ. 300 க்கும், ஆட்டு இறைச்சி ரூ. 1000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சங்கரா மீன் ரூ. 500, வஞ்சிரம் ரூ. 1300, நெத்திலி ரூ. 550, நண்டு ரூ. 650, மத்தி ரூ. 600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி