புதுச்சேரி மல்யுத்த வீரர் கின்னஸ் உலக சாதனை

53பார்த்தது
புதுச்சேரி மல்யுத்த வீரர் கின்னஸ் உலக சாதனை
புதுச்சேரி மல்யுத்த சங்க வீரர் தயாநிதி 30 வினாடிகளில் 27 முறை (கார்ட் வீல் டைவ்) செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சாதனை படைத்த வீரர் தயாநிதி என்பவர் மாஸ்டர் வினோத் முன்னிலையில் உள்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி