பொங்கள் பரிசாக ரூ. 10, 000 வழங்க புதுவை நாராயணசாமி கோரிக்கை

1பார்த்தது
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பாஜகவை 'டுபாக்கூர் கட்சி' என விமர்சித்துள்ளார். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பொருட்களுடன் ரூ. 10,000 வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, ஆன்மீக நகரம் கொலைகார நகரமாகவும் கஞ்சா நகரமாகவும் மாறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி