SSP-ஐ பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்த புஸ்சி ஆனந்த், ஆதவ்

0பார்த்தது
புதுச்சேரியில் நடிகர் விஜய் நடத்தும் ரோட் ஷோவிற்கு அனுமதி கோரி, தாவெக தலைவர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதாவ் அர்ஜுனா ஆகியோர் இன்று நான்காவது முறையாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்றனர். ஆனால், அங்கு அவர்கள் எதிர்பார்த்த அதிகாரிகள் வேறு கூட்டத்தில் இருந்ததால், அவர்களை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி