காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜிவ்காந்தி நினைவுதினம் அனுசரிப்பு

91பார்த்தது
புதுச்சேரியில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், வன்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, ராஜீவ் காந்தி நினைவு ஜோதியை ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர், கட்சி நிர்வாகிகள் சார்பில் நினைவு ஜோதி ஸ்ரீபெரும்புதூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிகழ்வு, ராஜீவ் காந்தியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி