புதுச்சேரி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி

0பார்த்தது
புதுச்சேரியில் நடந்த சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமி இன்று 15-ஆவது சட்டப்பேரவையின் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்களிடம் கவர்னர் மாளிகையில் நேரில் சந்தித்து வழங்கினார். புதிய அரசு அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தொடர்புடைய செய்தி