புதுவையில் ஜுன் 4 பள்ளிகள் திறக்கப்படும் - முதலமைச்சர்

1பார்த்தது
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 4-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி