TET தேர்வு காரணமாக புதுவையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

0பார்த்தது
TET தேர்வு காரணமாக புதுவையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு நாளை (15-11-2025) சனிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, புதுச்சேரி மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய, அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி