புதுச்சேரியில் இன்று சதமடித்த வெயில்

0பார்த்தது
புதுச்சேரியில் இன்று சதமடித்த வெயில்
புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இன்று (ஜூன் 1) புதுச்சேரியில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.