வரும் 11.11.2025 அன்று சட்டப்பேரவை தலைவர் திரு. செல்வம் ஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மணவெளி பாஜக பிரமுகர் செந்தில் ஏற்பாட்டில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சட்டப்பேரவை தலைவர் செல்வம், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மணவெளி சட்டமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.