காரைக்கால் மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

0பார்த்தது
காரைக்கால் மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரை நகர் கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இந்த மீனவர்களைக் கைது செய்துள்ள கடற்படை, அவர்களின் 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி