புதுச்சேரி சட்டப்பேரவையில் பெண்கள் இல்லை

0பார்த்தது
புதுச்சேரி சட்டப்பேரவையில் பெண்கள் இல்லை
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறாததால், பெண்கள் இல்லாத சட்டப்பேரவை அமையவுள்ளது. 2021 தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான சந்திரபிரியங்கா உட்பட 2026 தேர்தலில் போட்டியிட்ட விஜயலட்சுமி, கோபிகா ஆகியோர் தோல்வியடைந்தனர். இதனால், புதுச்சேரி சட்டமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.