திருக்கனூர்: சாராயக்கடை அருகே வாலிபர் உயிரிழப்பு

2பார்த்தது
திருக்கனூர்: சாராயக்கடை அருகே வாலிபர் உயிரிழப்பு
திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த டில்லிபாபு (39) என்பவர், திருமணமான 2 ஆண்டுகளிலேயே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதால் மனமுடைந்து, திருக்கனூர் வந்து சாலையோர பேப்பர் குப்பைகளை பொறுக்கி அதில் வரும் பணத்தில் மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில், திருக்கனூர் சாராயக்கடை அருகே அதிக மதுபோதையில் இறந்து கிடந்த டில்லிபாபுவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி