புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று (மே 17) இறைச்சி மற்றும் மீன்களின் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ. 250க்கும், ஆட்டு இறைச்சி ரூ. 1000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீன் விலையில் சங்கரா ரூ. 500, வஞ்சிரம் ரூ. 1300, நெத்திலி ரூ. 550, நண்டு ரூ. 650, மத்தி ரூ. 600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.