புதுச்சேரி: மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு

0பார்த்தது
புதுச்சேரி: மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு
தமிழ்நாட்டைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், மக்கள் நீதி மய்யம் இனி புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேர்தல்களிலும் 'டார்ச் லைட்' சின்னத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி