தொழிலாளர் நல்லுறவு, 4 தொழிலாளர் சட்டதொகுப்பு குறித்த பயிற்சி

0பார்த்தது
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, தொழிலாளர் நல்லுறவு மற்றும் நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் புதுச்சேரி தொழிலாளர் அலுவலர் (சமரசம்) அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசு (தொழிலாளர்) செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் திருமதி ஆர். ஸ்மிதா கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாம் தொழிலாளர் நலன் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி