அரியாங்குப்பம்தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் விஜயலஷ்மி நியமனம்

1பார்த்தது
அரியாங்குப்பம்தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் விஜயலஷ்மி நியமனம்
புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினரும், அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதியில் வசிப்பவருமான விஜயலட்சுமி ஜெயமூர்த்தி, அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன அறிவிப்பை புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி வெளியிட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு அவரது நியமன அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி