ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடைபெறு வாக்காளர் சீர்திருத்த பணிகள்.

1பார்த்தது
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடைபெறு வாக்காளர் சீர்திருத்த பணிகள்.
புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணி நடைபெற்று வரும் நிலையில், லாஸ்பேட்டை தொகுதியில் பி.எல்.ஓ அதிகாரியுடன் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் ஈடுபட்டதாக சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பெண் அதிகாரியுடன் இருந்த நபர்களை வீடியோ எடுத்து ஆதாரத்துடன் பிடித்து குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணி கடந்த 4ம் தேதி அனைத்து தொகுதிகளிலும் தொடங்கியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி