மகளிர் அமைப்புக்கும் போலீசாருக்கு கடும் தள்ளுமுள்ளு

1பார்த்தது
புதுச்சேரியில் மகளிர் ஆணையம் செயல்படாமல் இருப்பதை கண்டித்தும், பெண்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாததை வலியுறுத்தியும் அனைத்து பெண்கள் கூட்டமைப்பினர் மகளிர் ஆணையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மகளிர் ஆணையத்தின் செயலற்ற தன்மையை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி