புதுச்சேரி - Puducherry

புதுச்சேரி: தீப்பிடித்து எரிந்த கோயில் தேர்.. பரபரப்பு

புதுச்சேரி: தீப்பிடித்து எரிந்த கோயில் தேர்.. பரபரப்பு

புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோயில் தேர், கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளின் போது இரவு நேரத்தில் பட்டாசு தீப்பொறி விழுந்ததில் தீப்பிடித்து எரிந்தது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர் மீது வானவேடிக்கை பட்டாசு தீப்பொறி விழுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, போராடி தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

வீடியோஸ்


புதுச்சேரி