மோசடி போன் கால் பணத்தை இழந்தவர் கண்ணீருடன் பேட்டி!

0பார்த்தது
ஆலங்குடியைச் சேர்ந்த தனசேகரன் (35) என்பவரிடம், ஜனவரி 29 அன்று தனியார் வங்கி எனக்கூறி போனில் தொடர்பு கொண்ட நபர், நகைக்கடன் குறித்து விசாரித்து ஆதார் மற்றும் OTPயை கேட்டுள்ளார். இதை வழங்கிய தனசேகரன், பின்னர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 4.70 லட்சம் எடுக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து, கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி