புதுக்கோட்டையிலிருந்து கத்தக்குறிச்சிக்கு பைக்கில் சென்ற முருகன் (55) என்பவர், சாலையில் குறுக்கே வந்த நாய் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்துள்ளார். அவர் திருச்சி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வல்லம் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.