கும்மங்குளத்தில் விபத்து - 2 பெண்கள் படுகாயம்

958பார்த்தது
கும்மங்குளத்தில் விபத்து - 2 பெண்கள் படுகாயம்
புதுக்கோட்டை மாவட்டம் கும்மங்குளத்தில் நேற்று இஷ்டக்கிமாரி (72) மற்றும் அஸ்கெலா செல்வி (19) ஆகியோர் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, கும்மங்குளம் எண்ணெய் மில் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பைக்கில் மோதிவிட்டு தப்பிச் சென்றார். இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி