ஆலங்குடி: வேட்பாளருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய மக்கள்

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாங்குடி பகுதியில், திமுக வேட்பாளர் சிவ. வீ. மெய்யநாதன் வாக்கு சேகரிக்க வந்தபோது, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து பொதுமக்கள் கருப்புக்கொடி அசைத்து தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி