புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியிலிருந்து பேராவூரணி வழியாக தஞ்சாவூர் செல்லும் புதிய பேருந்து சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த சேவையால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள் என போக்குவரத்து கழக மேலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.