கறம்பக்குடி அருகே கார் கவிழ்ந்து விபத்து

2பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுப்பட்டியிலிருந்து கறம்பக்குடி நோக்கி அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி