புதுக்கோட்டை: பயறு விதைகள் உற்பத்தி செய்யும் பணி; ஆட்சியர் ஆய்வு

55பார்த்தது
புதுக்கோட்டை: பயறு விதைகள் உற்பத்தி செய்யும் பணி; ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வம்பன் பகுதியில் உள்ள பயறு விதை பெருக்கு பண்ணை வளாகத்தில், உயிர்ம வேளாண்மை முறையில் சிறுதானியங்கள், பயறு வகைகளின் விதைகள் உற்பத்தி செய்யும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு. அருணா இன்று (19.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி