கொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

2பார்த்தது
கொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் தேர் திருவிழா இன்று (25.5.26) சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஊர்வலம், நேர்த்திக்கடன் செலுத்துதல் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி