பைக் மீது லாரி மோதி விபத்து; இருவர் படுகாயம்!

803பார்த்தது
பைக் மீது லாரி மோதி விபத்து; இருவர் படுகாயம்!
புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் இருந்து குண்டாண்டார் கோவிலுக்கு நேற்று பைக்கில் சென்ற முருகேசன்(26), முருகானந்தம்(28) ஆகிய இருவரும் பாப்பன்குளம் பாலம் அருகே எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி