பள்ளி மாணவர்களுக்கு உறுதி அளித்த அமைச்சர்!

1பார்த்தது
கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், மாணவர்கள் தரையில் அமர்ந்திருந்ததைக் கண்டு வருத்தம் தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஆண்டு விழாவின் போது பள்ளிக்கு விழா அரங்கம் மற்றும் மாணவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.