புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (பிப். 18) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மழையூர், ஆலங்குடி, வடகாடு துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி