புதுகை: நாளை இடி, மின்னலுடன் கனமழை கொட்டும்

312பார்த்தது
புதுகை: நாளை இடி, மின்னலுடன் கனமழை கொட்டும்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நாளை (மே.18) சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி  மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி