புதுக்கோட்டை: விபத்தில் சிக்கிய 4 வயது பெண் குழந்தை

1278பார்த்தது
புதுக்கோட்டை: விபத்தில் சிக்கிய 4 வயது பெண் குழந்தை
திருச்சி, கல்லுப்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், தனது 4 வயது மகளுடன் நேற்று (மே 14) கொடும்பாளூருக்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார் மோதி குழந்தை படுகாயமடைந்தது. உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி