புதுக்கோட்டை: லாரி மோதிய விவசாயி பலி

0பார்த்தது
புதுக்கோட்டை: லாரி மோதிய விவசாயி பலி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலிருந்து குப்பக்குடிக்கு நேற்று பைக்கில் சென்ற விவசாயி செல்வம் (45) மீது, பின்னால் வந்த லாரி மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி