புதுக்கோட்டை: வளர்ப்பு நாய் கடித்தவர் 'ரேபிஸ்' பாதிப்பால் மரணம்

2பார்த்தது
புதுக்கோட்டை: வளர்ப்பு நாய் கடித்தவர் 'ரேபிஸ்' பாதிப்பால் மரணம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே 5 மாதங்களுக்கு முன்பு வளர்ப்பு நாய் கடித்த ஒருவர், ரேபிஸ் பாதிப்பால் தற்போது உயிரிழந்துள்ளார். ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததே இந்த விபரீதத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி