புதுக்கோட்டை: பேருந்து மோதியதில் ஒருவர் பலி!

0பார்த்தது
புதுக்கோட்டை: பேருந்து மோதியதில் ஒருவர் பலி!
புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டி விடுதியில் இருந்து மாங்கோட்டைக்கு பைக்கில் சென்ற செல்லக்கண்ணு (47) மீது நாகராஜன் (49) ஓட்டி வந்த தனியார் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் ஜெகதீஸ்வரன் (23) அளித்த புகாரின் பேரில் செம்பட்டி விடுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி