புதுக்கோட்டை: விபத்தில் துடிதுடித்து இளைஞர் பலி

696பார்த்தது
புதுக்கோட்டை: விபத்தில் துடிதுடித்து இளைஞர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டிலிருந்து ஆலங்குடிக்கு பைக்கில் சென்ற சதீஷ்குமார்(25) மற்றும் அரவிந்தன்(20) மீது, எதிரே வந்த 16 வயது சிறுவன் மோதியதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அரவிந்தன் மற்றும் சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி