டாஸ்மார்க் கடை ஊழியர்கள் போராட்டம்!

57பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் நிரந்தர பணி, நிரந்தர ஊதியம் மற்றும் பாதுகாப்பு கோரி இன்று மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுபிரியர்கள் மதுக்கடைகள் மூடப்பட்டதால் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழ்நாடு முழுவதும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி