புதுக்கோட்டை: குத்துச்சண்டை வீரருக்கு சால்வை அணிவித்த அமைச்சர்

741பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பாரதி நகர் பகுதியில் இன்று நாடகமேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டார். மேலும், சீனாவிற்கு செல்லும் குத்துச்சண்டை வீரர் தனுசு ராஜ்-க்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பாராட்டு தெரிவித்து ஊக்கத்தொகையும் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி