துவார் அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்த இருவர் கைது!

0பார்த்தது
துவார் அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்த இருவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் துவார் பெரியநாயகி அம்மன் கோயில் அருகே கருப்பையா (29) மற்றும் துவார் ரைஸ் மில் அருகே திருமேனி (28) ஆகியோர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மழையூர் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். பின்னர், விசாரணை நடத்தி இருவரையும் பிணையில் விடுவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you