புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பெட்டிகடையில் விஜயா (56), அப்துல் மாலிக் (65), பரூக் (63) ஆகியோர் குட்கா பொருள் விற்பனை செய்ததாக நேற்று கூறப்படுகிறது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரமங்கலம் காவல்துறையினர் விஜயா மற்றும் அப்துல் மாலிக் ஆகியோரை கைது செய்து பிணையில் விடுவித்தனர். மேலும், அவர்களிடமிருந்து 1.500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.