புதுகக்கோட்டை மாவட்
டம் ஆலங்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ப
வர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்
டிருந்தார். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரமேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை மரு
த்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சையில்
இருந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப் பத
ிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற
னர்.