நடந்து சென்றவர் மீது வேன் மோதி விபத்து

1பார்த்தது
நடந்து சென்றவர் மீது வேன் மோதி விபத்து
புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டி விடுதி அருகே நேற்று கணேச மூர்த்தி (60) என்பவர் சாலையோரம் நடந்து சென்றபோது, எதிரே வந்த டூரிஸ்ட் வேன் மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி மலர் அளித்த புகாரின் பேரில் செம்பட்டி விடுதி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி