பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு!

1பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சண்முகநாதபுரத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமி(45) வியாழன் இரவு பேருந்தில் ஊருக்குச் சென்றபோது, பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி, அவர் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி