
பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கவிதாஸ்ரீகாந்த்-ஐ ஆதரித்து இன்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் நிதின் நபின் பங்கேற்றுள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
























